புதன், 5 ஆகஸ்ட், 2015

2013-இல் அறச்செம்மல் விருது பெற்றோர்...

அறம் அறக்கட்டளை, திருப்பூரில் 2013-இல் நடத்திய சுதந்திரதினத் திருவிழாவில், ஆறு சமூக சேவகர்களுக்கு அறச்செம்மல் விருது வழங்கப்பட்டது. விருதுகளை பிரபல எழுத்தாளர் திரு. ஜெயமோகன் வழங்கினார்.

விருது பெற்றோர் விவரம்:


1. காந்தியவாதி திரு. சசிபெருமாள்,
     மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, சேலம்.

2. மருத்துவர் திரு. செ.சதீஷ்குமார் – ஹேமா சதீஷ்குமார் தம்பதி,
      ஏகல் வித்யா கேந்திரம் -கோவை.

3. மருத்துவர் திரு. R.சுநீல்கிருஷ்ணன்,
     காந்தி இன்று- இணையதள நிர்வாகி, காரைக்குடி.

4. திரு. K.செந்தில்நாதன்,
    
விவேகானந்தா சேவாலயம், திருப்பூர்.

5. திரு. G.சசிதரன்,
     பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு, சென்னை.

6. திரு. P.மகேந்திரன்,
    ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை.

விருது வழங்கும் நிஅழ்வின் நிழற்படப் பதிவுகள் கீழே...

விருது பெறுகிறார் மதுவுக்கு எதிரான போராளியான சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள்
விருது பெறுகின்றனர், ஏகல் வித்யா கேந்திரத்தைச் சேர்ந்த கோவை மருத்துவர் திரு. செ.சதீஷ்குமார் – ஹேமா சதீஷ்குமார் தம்பதி
விருது பெறுகிறார் காந்தி இன்று இணையதள நிர்வாகியான காரைக்குடி மருத்துவர் சுநீல்கிருஷ்ணன்
விருது பெறுகிறார் திருப்பூர் விவேகானந்த சேவாலய நிர்வாகி செந்தில்நாதன்

விருது பெறுகிறார் சென்னையைச் சேர்ந்த பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி சசிதரன்


விருது பெறுகிறார் கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக